Tamil Dictionary 🔍

மிளிர்வை

milirvai


குழம்பிலிடுங் கறித்துண்டு. கருங்கண் வராஅற் பெருந்தடி மிளிர்வை யொடு (நற்.60). Pieces of flesh and vegetables in sauce;

Tamil Lexicon


miḷirvai
n. id.
Pieces of flesh and vegetables in sauce;
குழம்பிலிடுங் கறித்துண்டு. கருங்கண் வராஅற் பெருந்தடி மிளிர்வை யொடு (நற்.60).

DSAL


மிளிர்வை - ஒப்புமை - Similar