Tamil Dictionary 🔍

மிளிர்

milir


பெருமை ; ஒளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமை. (யாழ். அக.) 2. Greatness; ஒளி. (ஆ. நி. 8, 11.) 1. Light, splendour;

Tamil Lexicon


s. greatness, பெருமை; 2. splendour, ஒளி.

J.P. Fabricius Dictionary


, [miḷir] ''s.'' Greatness, பெருமை. 2. Light, splendor, ஒளி. (சது.)

Miron Winslow


miḷir
n. மிளிர்1-.
1. Light, splendour;
ஒளி. (ஆ. நி. 8, 11.)

2. Greatness;
பெருமை. (யாழ். அக.)

DSAL


மிளிர் - ஒப்புமை - Similar