Tamil Dictionary 🔍

மயிர்வினை

mayirvinai


சவரம் ; குழந்தைகளுக்கு முதன் முதலில் மயிர்கழிக்கும் சடங்கு ; கத்திரிக்கோல் ; காண்க : மயிர்வினைஞன் ; சவரக்கத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


க்ஷவரக்கத்தி. (அக. நி.) 4. Razor; கத்தரிக்கோல். (அக. நி.) 3. Scissors; See சவுளம். மயிர்வினை செய்முன் (கூர்மபு. சூதகா. 6). 2. Ceremony of shaving a child for the first time. க்ஷவரம். சடையுமாற்றி மயிர்வினைமுற்றி (கம்பரா. திருமுடி. 1). 1. Shaving; hair-dressing; . 5. See மயிர்வினைஞன். (அக. நி.)

Tamil Lexicon


, ''s.'' Hair-dresser's trade.

Miron Winslow


mayir-viṉai
n. id.+.
1. Shaving; hair-dressing;
க்ஷவரம். சடையுமாற்றி மயிர்வினைமுற்றி (கம்பரா. திருமுடி. 1).

2. Ceremony of shaving a child for the first time.
See சவுளம். மயிர்வினை செய்முன் (கூர்மபு. சூதகா. 6).

3. Scissors;
கத்தரிக்கோல். (அக. நி.)

4. Razor;
க்ஷவரக்கத்தி. (அக. நி.)

5. See மயிர்வினைஞன். (அக. நி.)
.

DSAL


மயிர்வினை - ஒப்புமை - Similar