Tamil Dictionary 🔍

மிளகுபொடி

milakupoti


மிளகுதூள் ; மிளகும் சீரகமும் உப்பும் கலந்து சோற்றோடு உண்ண உதவும் பொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிளகுத்தூள். (S. I. I. ii, 127.) 1. Powdered pepper; மிளகும் சீரகமும் உப்புங் கலந்து அன்னத்தோடு உண்ண உதவும் பொடி. Loc. 2. Powdered pepper with cumin and salt, used as a relish;

Tamil Lexicon


miḷaku-poṭi
n. id.+.
1. Powdered pepper;
மிளகுத்தூள். (S. I. I. ii, 127.)

2. Powdered pepper with cumin and salt, used as a relish;
மிளகும் சீரகமும் உப்புங் கலந்து அன்னத்தோடு உண்ண உதவும் பொடி. Loc.

DSAL


மிளகுபொடி - ஒப்புமை - Similar