Tamil Dictionary 🔍

மிளகாய்ப்பொடி

milakaaippoti


உணவுக்குக் கூட்டாகச் சேர்க்கும் மிளகாயின் தூள் ; குழம்பிற்குப் பயன்படுத்தும் மிளகாய் முதலியவற்றாலான கூட்டுத்தூள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவின் உபகரணமாகச் சம்பாரஞ் சேர்த்த மிளகாயின் தூள். 1. Powder of chillies with spices, used as a relish; குழம்பிற்கு உபயோகிக்கும் மிளகாய் முதலியவற்றாலான சம்பாரத்தூள். 2. Powder of chillies and other igredients used in preparing sauce;

Tamil Lexicon


miḷakāy-p-poṭi
n. id.+.
1. Powder of chillies with spices, used as a relish;
உணவின் உபகரணமாகச் சம்பாரஞ் சேர்த்த மிளகாயின் தூள்.

2. Powder of chillies and other igredients used in preparing sauce;
குழம்பிற்கு உபயோகிக்கும் மிளகாய் முதலியவற்றாலான சம்பாரத்தூள்.

DSAL


மிளகாய்ப்பொடி - ஒப்புமை - Similar