மிளகுபட்டினி
milakupattini
மகப்பேறுவேண்டிச் சில மிளகுமட்டும் உட்கொண்டு பட்டினியிருக்கும் விரதவகை. Loc. A fast which consists in taking only a few grains of pepper as a food, undertaken by a childless person with a view to be blessed with a child;
Tamil Lexicon
miḷaku-paṭṭiṉi
n. மிளகு +.
A fast which consists in taking only a few grains of pepper as a food, undertaken by a childless person with a view to be blessed with a child;
மகப்பேறுவேண்டிச் சில மிளகுமட்டும் உட்கொண்டு பட்டினியிருக்கும் விரதவகை. Loc.
DSAL