மிருத்துநட்சத்திரம்
miruthunatsathiram
அனுடம், இரேவதி, மிருகசீரிடம், சித்திரை என்ற நாட்கள். (விதன.பஞ்சாங்க. 20, உரை.) The four nakṣatras, viz., aṉuṭam, irēvati, mirukacīriṭam, cittirai;
Tamil Lexicon
miruttu-naṭcatiram
n. மிருத்து2+.
The four nakṣatras, viz., aṉuṭam, irēvati, mirukacīriṭam, cittirai;
அனுடம், இரேவதி, மிருகசீரிடம், சித்திரை என்ற நாட்கள். (விதன.பஞ்சாங்க. 20, உரை.)
DSAL