Tamil Dictionary 🔍

சித்தாந்தசாத்திரம்

sithaandhasaathiram


சைவ சித்தாந்தத்தைக் கூறுவனாகிய மெய்கண்ட சாத்திரம் முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைவசித்தாந்தத்தைக் கூறுவனவாகிய மெய்கண்டசாத்திர முதலியன (சங். அக.) Treatises on the saiva siddhānta philosophy, especially the 14 text-books known as the meykaṇṭa-cāttiram;

Tamil Lexicon


cittānta-cāttiram,
n. siddhānta + šāstra.
Treatises on the saiva siddhānta philosophy, especially the 14 text-books known as the meykaṇṭa-cāttiram;
சைவசித்தாந்தத்தைக் கூறுவனவாகிய மெய்கண்டசாத்திர முதலியன (சங். அக.)

DSAL


சித்தாந்தசாத்திரம் - ஒப்புமை - Similar