Tamil Dictionary 🔍

மதுபானம்

mathupaanam


கள் ; கட்குடிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்குடிக்கை. விடுக மதுபானாதிக ளென்கை (வேதா. சூ. 116). 1. Drinking intoxicating liquor; கள். (W.) 2. Intoxicating liquor;

Tamil Lexicon


, ''s.'' [''appel.'' மதுபானி.] Sweet, and intoxicating liquor.

Miron Winslow


matu-pāṉam
n. madhu+.
1. Drinking intoxicating liquor;
கட்குடிக்கை. விடுக மதுபானாதிக ளென்கை (வேதா. சூ. 116).

2. Intoxicating liquor;
கள். (W.)

DSAL


மதுபானம் - ஒப்புமை - Similar