Tamil Dictionary 🔍

மிட்டா

mittaa


சுதந்திரம். (யாழ். அக.) 5. Right; நாட்டின் உட்பகுதி வட்டம். 1. Sub-division of a district; ஜமீன். 2. Estate, zamin; அனுபவம். (யாழ். அக.) 3. Experience, enjoyment; ஆட்சி. (யாழ். அக.) 4. Possession;

Tamil Lexicon


s. (Hind.) an estate, ஸ்திதிமதி; 2. a Mittah, a small sub-division of a Taluk. மிட்டாதார், the proprietor of a Mittah.

J.P. Fabricius Dictionary


, [miṭṭā] ''s. [Hind.]'' An estate, a posses sion, ஸ்திதிமதி. 2. A small sub-division of a Taluk, ''a Mittah,'' துக்கடி.

Miron Winslow


miṭṭā
n. Hind. miṭṭhā.
1. Sub-division of a district;
நாட்டின் உட்பகுதி வட்டம்.

2. Estate, zamin;
ஜமீன்.

3. Experience, enjoyment;
அனுபவம். (யாழ். அக.)

4. Possession;
ஆட்சி. (யாழ். அக.)

5. Right;
சுதந்திரம். (யாழ். அக.)

DSAL


மிட்டா - ஒப்புமை - Similar