மலட்டா
malattaa
கன்று போடாத பசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈனாப்பசு. மலட்டாவைப் பற்றிக் கறவாக்கிடப்பர் (சடகோபாந். 37). Sterile Cow;
Tamil Lexicon
malaṭṭā
n. மலடு+ஆ8.
Sterile Cow;
ஈனாப்பசு. மலட்டாவைப் பற்றிக் கறவாக்கிடப்பர் (சடகோபாந். 37).
DSAL