மிடா
mitaa
தடா ; பானை ; குழிசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பானை. (பிங்.) 2. Pot; தடா. சோறு செப்பினாயிரம் மிடா (சீவக. 692). (பிங்.) 1. Large earthen vessel;
Tamil Lexicon
s. a large water vessel, பானை; 2. a corn measure used in Mysore (16 marcals).
J.P. Fabricius Dictionary
, [miṭā] ''s.'' A large earthen vessel, தடா. 2. A corn-measure containing sixteen வள் ளம், or marcal; ''used in Mysore. (Beschi.)''
Miron Winslow
miṭā
n. perh. மடு-. [M. midavu.]
1. Large earthen vessel;
தடா. சோறு செப்பினாயிரம் மிடா (சீவக. 692). (பிங்.)
2. Pot;
பானை. (பிங்.)
DSAL