Tamil Dictionary 🔍

மிடியன்

mitiyan


வறியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரித்திரன். (சூடா.) அமுதினை மிடியன் மேவியே யுண்டனனென (பிரபுலிங். மருள. 5). Poor, indigent person;

Tamil Lexicon


, ''s.'' A poor man, தரித்திரன்.

Miron Winslow


miṭiyaṉ
n. id.
Poor, indigent person;
தரித்திரன். (சூடா.) அமுதினை மிடியன் மேவியே யுண்டனனென (பிரபுலிங். மருள. 5).

DSAL


மிடியன் - ஒப்புமை - Similar