மகிடன்
makidan
துர்க்காதேவியால் வதஞ்செய்யப்பட்ட ஓர் அசுரன். மகிடற் செற்று நிகழ்நீலி (தேவா. 147, 7). Buffalofaced Asura, slain by Durgā;
Tamil Lexicon
மகிடாசுரன், மகிஷாஸுரன், மயிடன், s. an Asura slain by Durga.
J.P. Fabricius Dictionary
மகிடாசுரன்.
Na Kadirvelu Pillai Dictionary
[makiṭaṉ ] --மகிடாசுரன்--மயிடன், ''s.'' An Asura slain by Durga.
Miron Winslow
makiṭaṉ
n. mahiṣa.
Buffalofaced Asura, slain by Durgā;
துர்க்காதேவியால் வதஞ்செய்யப்பட்ட ஓர் அசுரன். மகிடற் செற்று நிகழ்நீலி (தேவா. 147, 7).
DSAL