Tamil Dictionary 🔍

மியா

miyaa


ஒரு முன்னிலை அசைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு முன்னிலை யசைச்சொல். (தொல். சொல். 276.) A suffix added to verbs in second person, imperative mood;

Tamil Lexicon


(an interj. affix.) hearken, attend as in கேண்மியா, hear thou, முன்னிலை யசைச்சொல்.

J.P. Fabricius Dictionary


, [miyā] ''[an interjectional affix.]'' Hearken, attend, as கெண்மியா, hear thou; சென்மியா, go thou, முன்னிலையசைச்சொல். ''(p.)''

Miron Winslow


miyā
part.
A suffix added to verbs in second person, imperative mood;
ஒரு முன்னிலை யசைச்சொல். (தொல். சொல். 276.)

DSAL


மியா - ஒப்புமை - Similar