மிலேச்சம்
milaecham
. 2. See மிலேச்சமுகம். (தைலவ. தைல.) சரசுவதிநதியின் வடகரையில் உள்ள அனாரியர் வசிக்கும் தேசம். (சது.) 1. Non-Aryan country situate on the northern bank of Sarasvatī;
Tamil Lexicon
மிலேச்சதேசம், s. a country in North India; 2. any foreign country. மிலேச்சன், s. (fem. மிலேச்சி, மிலேச்சன் திரி) a barbarian, a foreigner; 2. a simpleton, a dunce, பேதையன்; 3. a clown, மடையன். மிலேச்சத்தனம் பண்ண, to act barbarously.
J.P. Fabricius Dictionary
, [milēccam] ''s.'' A country to the North of the Saraswati river in the neighbor hood of Delhi, சரச்சுவதியாற்றின்வடதேசம். (சது.)
Miron Winslow
milēccam
n. mlēccha.
1. Non-Aryan country situate on the northern bank of Sarasvatī;
சரசுவதிநதியின் வடகரையில் உள்ள அனாரியர் வசிக்கும் தேசம். (சது.)
2. See மிலேச்சமுகம். (தைலவ. தைல.)
.
DSAL