மிச்சிரம்
michiram
கலப்பு ; கலப்பானது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மிசிரம், 1, 2. அசுத்தம் மிச்சிரம் சுத்தமெனப்படும் போகங்களை (சி. போ. பா. 2, 2, பக். 66, சுவாமிநா.)
Tamil Lexicon
கலப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
micciram
n. mišra.
See மிசிரம், 1, 2. அசுத்தம் மிச்சிரம் சுத்தமெனப்படும் போகங்களை (சி. போ. பா. 2, 2, பக். 66, சுவாமிநா.)
.
DSAL