ஐமிச்சம்
aimicham
ஐயம் கலந்த அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐயங்கலந்த அச்சம். அங்கே போக எனக்கு ஐமிச்சமா யிருக்கிறது. (J.) Mingled feelings of suspicion and fear;
Tamil Lexicon
அச்சம், ஐயம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [aimiccm] ''s. [prov.]'' Doubt, suspi cion, suspense in small degree, ஐயம். 2. Fear, apprehension, அச்சம். அங்கேபோக எனக்கு ஐமிச்சமாயிருக்கிறது. I am afraid to go there.
Miron Winslow
aimiccam
n. prob. ஐயம்2+அச்சம்.
Mingled feelings of suspicion and fear;
ஐயங்கலந்த அச்சம். அங்கே போக எனக்கு ஐமிச்சமா யிருக்கிறது. (J.)
DSAL