Tamil Dictionary 🔍

மிக்கோர்

mikkoar


அறிவுடையோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவுடையோர். (திவா.) Wise men;

Tamil Lexicon


அறிஞர், பெரியோர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [pl.]'' Men of knowledge, superior men, அறிஞர். (சது.)

Miron Winslow


mikkōr
n. id.
Wise men;
அறிவுடையோர். (திவா.)

DSAL


மிக்கோர் - ஒப்புமை - Similar