மிக்கவை
mikkavai
மிகுதியானவை ; தீயவை ; சோறு ; ஊன் ; நிறைகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிசில். (அக. நி.) 1. Cooked rice; நிறைகை. (அக. நி.) 3. Being full; abundance; increase; ஊன். (அக. நி.) 2. Meat;
Tamil Lexicon
, ''s. [pl.]'' Remains of food after a meal, மீந்தவை. 2. (சது.) Unjust pro ceedings, நியாயமற்றவை. 3. Increase. ful ness, abundance, மிகுந்திருப்பவை. 4. Food, ஊண். 5. Boiled rice, சோறு.
Miron Winslow
mikkavai
n. id. [ K. mikkavau.]
1. Cooked rice;
அடிசில். (அக. நி.)
2. Meat;
ஊன். (அக. நி.)
3. Being full; abundance; increase;
நிறைகை. (அக. நி.)
DSAL