Tamil Dictionary 🔍

மிகற்கை

mikatrkai


எழுத்து இரட்டிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுத்து இரட்டிக்கை. இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் (தொ.எழுத்.157). Doubling, as of hard consonant;

Tamil Lexicon


mikaṟkai
n. மிகல். (Gram.)
Doubling, as of hard consonant;
எழுத்து இரட்டிக்கை. இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் (தொ.எழுத்.157).

DSAL


மிகற்கை - ஒப்புமை - Similar