மடிகால்
matikaal
முழந்தாளிடும போது மடித்த கால். (W.) Bent leg, as when kneeling;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' மடிப்புக்கால், மடிப் பங்கால்.] A bent leg, as in kneeling, மடக் கியகால். 2. A foot set on the knee of the other leg.
Miron Winslow
maṭi-kāl
n. மடி2-+.
Bent leg, as when kneeling;
முழந்தாளிடும போது மடித்த கால். (W.)
DSAL