மான்மதச்சாந்து
maanmathachaandhu
கத்தூரியாற் செய்த நறுமணக் குழம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மான்மதச்சேறு. மான்மதச் சாந்தொடு வந்ததை (சிலப். 2, 68).
Tamil Lexicon
māṉmata-c-cāntu
n. மான்மதம்+.
See மான்மதச்சேறு. மான்மதச் சாந்தொடு வந்ததை (சிலப். 2, 68).
.
DSAL