Tamil Dictionary 🔍

நால்வகைச்சாந்து

naalvakaichaandhu


கலவை , பீதம் , புலி , வட்டிகை என்னும் நால்வகையாலான சாந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலவை. பீதம், புலி, வட்டிகை என்ற நால்வகையாகிய சாந்து. (திவா.) The four kinds of sandal unguents, viz., kalavai, pītam, puli, vaṭṭikai;

Tamil Lexicon


nāl-vakai-c-cāntu,
n. id.+வகை+.
The four kinds of sandal unguents, viz., kalavai, pītam, puli, vaṭṭikai;
கலவை. பீதம், புலி, வட்டிகை என்ற நால்வகையாகிய சாந்து. (திவா.)

DSAL


நால்வகைச்சாந்து - ஒப்புமை - Similar