Tamil Dictionary 🔍

மகாலயம்

makaalayam


கோயில் ; பிதிரர்க்குப் புரட்டாசி மாதத்துத் தேய்பிறையில் செய்யும் சிராத்தம் ; பிரமலோகம் ; புரட்டாசி மாதத்துத் தேய்பிறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See மகாளயம். (அபி. சிந்.) பிரமனுலகம். 1. The world of Brahmā; கோயில். 2. Temple;

Tamil Lexicon


, ''s.'' The world of Brahma, பிரமனுலகம். 2. A temple, கோயில்.

Miron Winslow


makālayam
n. mahālaya. (யாழ். அக.)
1. The world of Brahmā;
பிரமனுலகம்.

2. Temple;
கோயில்.

3. See மகாளயம். (அபி. சிந்.)
.

DSAL


மகாலயம் - ஒப்புமை - Similar