Tamil Dictionary 🔍

மாலிமி

maalimi


இளமைப் பருவத்திற் செய்யும் நட்பு ; காண்க : மாலுமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மாலுமி. (யாழ். அக.) இளமையிற் செய்யும் நட்பு. (சது.) Youthful friendship;

Tamil Lexicon


s. (Tel.) the friendship made in youth.

J.P. Fabricius Dictionary


, [mālimi] ''s.'' [''Tel.'' மாலிமி.] The friendship made in youth, இளம்பருவத்திற்செய்நட்பு. (சது.)

Miron Winslow


mālimi
n.
See மாலுமி. (யாழ். அக.)
.

mālimi
n. [T. mālimi.]
Youthful friendship;
இளமையிற் செய்யும் நட்பு. (சது.)

DSAL


மாலிமி - ஒப்புமை - Similar