ஓமாலிகை
oamaalikai
நறும்புனலில் இடும் மணப்பொருள்கள் ; இலவங்கம் , பச்சிலை , கச்சோலம் , ஏலம் , நாகணம் , கோட்டம் , நாகம் , மதாவரிசி , தக்கோலம் , நன்னாரி , வெண்கோட்டம் , கத்தூரி , வேரி , இலாமிச்சை , கண்டில் , வெண்ணெய் , கடு , நெல்லி , தான்றி , துத்தம் , வண்ணக் கச்சோலம் , அரேணுகம் , மாஞ்சி , சயிலேகம் , புழுகு , புன்னை , நறுந்தாது , புலியுகிர் , சரளம் , தமாலம் , வகுளம் , பதுமுகம் , கொடிவேலி , நுண்ணேலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணம், கோட்டம், நாகம், மதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வெண்கோட்டம், கத்தூரி, வேரி, இலாமிச்சம், கண்டில்வெண்ணெய், கடு, நெல்லி, தான்றி, துத்தம், வண்ணக்கச்சோலம், அரேணுகம், மாஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னைநறுந்தாது, புலியுகிர், சரளம், Fragrant substances put in water used for drinking and bathing, of which there are 32, viz.
Tamil Lexicon
ōmālikai
n.
Fragrant substances put in water used for drinking and bathing, of which there are 32, viz.
இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணம், கோட்டம், நாகம், மதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வெண்கோட்டம், கத்தூரி, வேரி, இலாமிச்சம், கண்டில்வெண்ணெய், கடு, நெல்லி, தான்றி, துத்தம், வண்ணக்கச்சோலம், அரேணுகம், மாஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னைநறுந்தாது, புலியுகிர், சரளம்,
DSAL