Tamil Dictionary 🔍

ஏமாற்றம்

yaemaatrram


எத்து , வஞ்சகம் , வஞ்சகத்துள்ளாதல் ; மனக்கலக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகம். 2. Deceit, fraud; வஞ்சத்துக்குள்ளாகை. 1. State of being defrauded; மனக்கலக்கம். ஏமாற்ற மென்னைத் தவிர்த்தாய் (திவ். பெரியாழ். 2, 7, 8). 3. Confusion of mind, perplexity;

Tamil Lexicon


ēmāṟṟam
n. ஏமாறு-.
1. State of being defrauded;
வஞ்சத்துக்குள்ளாகை.

2. Deceit, fraud;
வஞ்சகம்.

3. Confusion of mind, perplexity;
மனக்கலக்கம். ஏமாற்ற மென்னைத் தவிர்த்தாய் (திவ். பெரியாழ். 2, 7, 8).

DSAL


ஏமாற்றம் - ஒப்புமை - Similar