Tamil Dictionary 🔍

முனைமுகம்

munaimukam


போர்க்களத்தின் முன்னிடம் ; போர்க்களம் ; போரின் தொடக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்க்களத்தின் முன்னிடம். முனைமுகத்து நில்லேல் (ஆத்திசூ.). 1. Front of battle; . 2. See முனையிடம், 1. போரின் தொடக்கம். முனைமுகத்து மாற்றலர் சாய (குறள், 749). 3. Commencement of battle;

Tamil Lexicon


போர்முகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The front in battle, as படைமுகம். முனைமுகத்துநில்லேல். Stand not in the van ''[in battle.] (Avv.)''

Miron Winslow


muṉai-mukam
n. id.+.
1. Front of battle;
போர்க்களத்தின் முன்னிடம். முனைமுகத்து நில்லேல் (ஆத்திசூ.).

2. See முனையிடம், 1.
.

3. Commencement of battle;
போரின் தொடக்கம். முனைமுகத்து மாற்றலர் சாய (குறள், 749).

DSAL


முனைமுகம் - ஒப்புமை - Similar