மார்க்கசிரம்
maarkkasiram
சாந்திரமான மாசத்துள் ஒன்பதாவது. (பஞ்.) The ninth lunar month;
Tamil Lexicon
s. as மார்கழி 1.
J.P. Fabricius Dictionary
மார்கழிமாதம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [mārkkaciram] ''s.'' The month of Decem ber, மார்கழி. W. p. 658.
Miron Winslow
markkaciram
n. mārgašira.
The ninth lunar month;
சாந்திரமான மாசத்துள் ஒன்பதாவது. (பஞ்.)
DSAL