சகமார்க்கம்
sakamaarkkam
இறைவடிவை ஒத்த நிலை பெறுதற்குரிய யோகநெறி ; தோழமைநெறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாருப்பியத்தைப் பெறுதற்குரிய யோகநெறி. சகமார்க்கம் அட்டாங் யோகமுற்று முழத்தல். (சி.சி.8, 21). (šaiva.) Yōga, as the path leading to Cārūppiyam;
Tamil Lexicon
யோகமார்க்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cakamārkkam] ''s.'' The devotional course of the religious yogi of the Saiva sect. (சிவ. சி.) See மார்க்கம்.
Miron Winslow
caka-mārkkam,
n. saha +.
(šaiva.) Yōga, as the path leading to Cārūppiyam;
சாருப்பியத்தைப் பெறுதற்குரிய யோகநெறி. சகமார்க்கம் அட்டாங் யோகமுற்று முழத்தல். (சி.சி.8, 21).
DSAL