Tamil Dictionary 🔍

மார்க்கட்டு

maarkkattu


மார்பின் உறுதியமைப்பு ; இரவிக்கை ; மார்பின் குறுக்கேயிடும் வேட்டிக்கட்டு ; சந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தை. Mod. Market, place for merchandise; மார்பின் உறுதியமைப்பு. 1. Healthy development of the chest; இரவிக்கை. Loc. 2. Bodice; மார்பின் குறுக்கேயிடும் வேஷ்டிக்கட்டு. Loc. 3. Fastening of a cloth over the chest;

Tamil Lexicon


mār-k-kaṭṭu
n. id.+.
1. Healthy development of the chest;
மார்பின் உறுதியமைப்பு.

2. Bodice;
இரவிக்கை. Loc.

3. Fastening of a cloth over the chest;
மார்பின் குறுக்கேயிடும் வேஷ்டிக்கட்டு. Loc.

mārkkaṭṭu
n. E.
Market, place for merchandise;
சந்தை. Mod.

DSAL


மார்க்கட்டு - ஒப்புமை - Similar