Tamil Dictionary 🔍

மயிர்க்கட்டு

mayirkkattu


தலைமயிர்முடிச்சு ; தலைப்பாகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமயிர் முடிச்சு. 1. Lock of hair, hair tied up in a knot; தலைப்பாகை. (முல்லைப். 53, உரை.) 2. Turban;

Tamil Lexicon


mayir-k-kaṭṭu,
n. மயிர்+.
1. Lock of hair, hair tied up in a knot;
தலைமயிர் முடிச்சு.

2. Turban;
தலைப்பாகை. (முல்லைப். 53, உரை.)

DSAL


மயிர்க்கட்டு - ஒப்புமை - Similar