Tamil Dictionary 🔍

வார்க்கட்டு

vaarkkattu


வாராற் கட்டப்பட்டது ; யாழ்த்தந்தியுள்ள நரம்புக்கட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாராற் கட்டப்பட்டது. 1. That which is tied by thongs; See திவவு, 1. (திருமுரு. 140, உரை.) 2. Bands of catgut in a yāḻ.

Tamil Lexicon


vār-k-kaṭṭu
n. வார்6+.
1. That which is tied by thongs;
வாராற் கட்டப்பட்டது.

2. Bands of catgut in a yāḻ.
See திவவு, 1. (திருமுரு. 140, உரை.)

DSAL


வார்க்கட்டு - ஒப்புமை - Similar