Tamil Dictionary 🔍

மார்க்கர்

maarkkar


ஆசாரியர். மார்க்கர் கண்ட நூலோதி (சி. சி. பாயி. மறைஞா.). 1. Preceptors, teachers, as guides; கருநாட கப்பிராமணருள் ஒருசாரார். Loc. 2. A sub-sect among Karṇāṭaka Brahmins;

Tamil Lexicon


mārkkar
n. மார்க்கம்1.
1. Preceptors, teachers, as guides;
ஆசாரியர். மார்க்கர் கண்ட நூலோதி (சி. சி. பாயி. மறைஞா.).

2. A sub-sect among Karṇāṭaka Brahmins;
கருநாட கப்பிராமணருள் ஒருசாரார். Loc.

DSAL


மார்க்கர் - ஒப்புமை - Similar