Tamil Dictionary 🔍

மருதணி

maruthani


ஐந்திணையுள் ஒன்றான வயலும் வயல் சார்ந்த இடமும் ; செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மருதம், 2. (யாழ். அக.) . Corr. of மருதோன்றி.

Tamil Lexicon


மருதாணி, s. see மருதோன்றி.

J.P. Fabricius Dictionary


[mrutṇi ] --மருதாணி. See மருதோன்றி.

Miron Winslow


marutaṇi
n. prob. மருது+அணி-.
See மருதம், 2. (யாழ். அக.)
.

marutaṇi
n.
Corr. of மருதோன்றி.
.

DSAL


மருதணி - ஒப்புமை - Similar