Tamil Dictionary 🔍

மாரீசம்

maareesam


வஞ்சகம் ; மூர்ச்சை ; உபபுராணத்துள் ஒன்று ; மிளகுதைலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூர்ச்சை. (இராசவைத். 103.) 2. Swoon; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.) A secondary Purāṇa, one of 18 upa-purāṇam q.v.; . See மிளகுத்தைலம். (இராசவைத். 103.) வஞ்சகம். (W.) 1. Hypocrisy, dissimulation;

Tamil Lexicon


s. hypocrisy, dissimulation, பாசாங்கு; 2. one of the 18 secondary Puranas. மாரீசம் பண்ண, to dissemble.

J.P. Fabricius Dictionary


, [mārīcam] ''s.'' Hypocrisy, dissimulation. 2. A ''Upa-Purana.'' See உபபுராணம்.

Miron Winslow


māricam
n. mārīca.
1. Hypocrisy, dissimulation;
வஞ்சகம். (W.)

2. Swoon;
மூர்ச்சை. (இராசவைத். 103.)

māricam
n. Mārīci.
A secondary Purāṇa, one of 18 upa-purāṇam q.v.;
உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.)

mārīcam
n. marīca.
See மிளகுத்தைலம். (இராசவைத். 103.)
.

DSAL


மாரீசம் - ஒப்புமை - Similar