Tamil Dictionary 🔍

மகராலயம்

makaraalayam


காண்க : மகராகரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல். (திவா). வானுமின்றி மகராலயமு மின்றி (தக்கயாகப். 408). Sea, as the abode of fish;

Tamil Lexicon


, ''s.'' The sea as the abode of fish, கடல். (சது.)

Miron Winslow


makarālayam
n. maka-rālaya.
Sea, as the abode of fish;
கடல். (திவா). வானுமின்றி மகராலயமு மின்றி (தக்கயாகப். 408).

DSAL


மகராலயம் - ஒப்புமை - Similar