Tamil Dictionary 🔍

மதனாலயம்

mathanaalayam


தாமரை ; பெண்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்குறி. புண்டாநுதலி பொற்பாம் புதுமதனாலயம்போய் (இராகு. மாலையீ. 79). 1. Pudendum muliebre ; தாமரை. (மலை.) 2. Lotus ;

Tamil Lexicon


, ''s.'' Pudendum muliebre. W. p. 636. MADANALAYA.

Miron Winslow


mataṉālayam
n. madanālaya..
1. Pudendum muliebre ;
பெண்குறி. புண்டாநுதலி பொற்பாம் புதுமதனாலயம்போய் (இராகு. மாலையீ. 79).

2. Lotus ;
தாமரை. (மலை.)

DSAL


மதனாலயம் - ஒப்புமை - Similar