Tamil Dictionary 🔍

மானியக்காரன்

maaniyakkaaran


சொந்தநிலக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிராமத்தில் இனாம்நிலம் முதலான பரம்பரைப் பாத்தியத்துக்குரியவன். Holder of a māṉiyam land or of any hereditary right or privilege in a village (R. F.);

Tamil Lexicon


, ''s.'' One who holds a ''manium.''

Miron Winslow


māṉiya-k-kāraṉ
n. மானியம்+.
Holder of a māṉiyam land or of any hereditary right or privilege in a village (R. F.);
கிராமத்தில் இனாம்நிலம் முதலான பரம்பரைப் பாத்தியத்துக்குரியவன்.

DSAL


மானியக்காரன் - ஒப்புமை - Similar