Tamil Dictionary 🔍

மாசிமகம்

maasimakam


மாசிமாத முழுநிலவும் மகநாளும் கூடிய புண்ணியநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாசிப் பௌர்ணமியும் மகநட்சத்திரமும் கூடிய புண்ணியதினம். (W.) The full-moon day in māci, when the moon is generally in makam;

Tamil Lexicon


ஒருதிருநாள்.

Na Kadirvelu Pillai Dictionary


, A great festival at Comba conum. See மகாமகம்.

Miron Winslow


māci-makam
n. மாசி2+.
The full-moon day in māci, when the moon is generally in makam;
மாசிப் பௌர்ணமியும் மகநட்சத்திரமும் கூடிய புண்ணியதினம். (W.)

DSAL


மாசிமகம் - ஒப்புமை - Similar