மாபாடியம்
maapaatiyam
பேருரை ; பாணினி சூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாணினி சூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை. (நன் 373, விருத்.) 2. Patajali's commentary on the Sūtras of Pāṇini; பேரூரை. சிவஞானபோத மாபாடியம். 1. Elaborate commentary;
Tamil Lexicon
mā-pāṭiyam
n. mahābhāṣya.
1. Elaborate commentary;
பேரூரை. சிவஞானபோத மாபாடியம்.
2. Patanjjali's commentary on the Sūtras of Pāṇini;
பாணினி சூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை. (நன் 373, விருத்.)
DSAL