Tamil Dictionary 🔍

பாண்டியம்

paantiyam


பாண்டிய நாடு ; எருது ; உழவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருது. செஞ்சுவற் பாண்டியம் (பெருங். உஞ்சைக். 38, 32). 1. Bull; உழவு. பாண்டியஞ் செய்வான் பொருளினும் (கலித். 136). 2. Agriculture; ploughing; . See பாண்டிநாடு. (W.)

Tamil Lexicon


[pāṇṭiym ] . See பாண்டி.

Miron Winslow


pāṇṭiyam
n. id.
See பாண்டிநாடு. (W.)
.

pāṇṭiyam
n. cf. பாண்டில்.
1. Bull;
எருது. செஞ்சுவற் பாண்டியம் (பெருங். உஞ்சைக். 38, 32).

2. Agriculture; ploughing;
உழவு. பாண்டியஞ் செய்வான் பொருளினும் (கலித். 136).

DSAL


பாண்டியம் - ஒப்புமை - Similar