Tamil Dictionary 🔍

மான்களங்கம்

maankalangkam


சந்திரனிடத்துள்ள மானுருப்போன்ற மறு. (யாழ். அக.) Spot on the moon, fancied to resemble a deer;

Tamil Lexicon


சந்திரகளங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Spots on the moon, considered as disease from a curse, and supposed to resemble those of the deer.

Miron Winslow


māṉ-kaḷaṅkam
n. மான்1+.
Spot on the moon, fancied to resemble a deer;
சந்திரனிடத்துள்ள மானுருப்போன்ற மறு. (யாழ். அக.)

DSAL


மான்களங்கம் - ஒப்புமை - Similar