மானபங்கம்
maanapangkam
மானக்குறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலச்சைக்கேடு. மானபங்கம் பண்ணும்வலி (சிவப். பிரபந். சிவஞா. தாலாட். 70). Disgrace, dishonour, ignominy;
Tamil Lexicon
மானகீனம்.
Na Kadirvelu Pillai Dictionary
māṉa-paṅkam
n. id.+ bhaṅga.
Disgrace, dishonour, ignominy;
இலச்சைக்கேடு. மானபங்கம் பண்ணும்வலி (சிவப். பிரபந். சிவஞா. தாலாட். 70).
DSAL