Tamil Dictionary 🔍

மானுடமடங்கல்

maanudamadangkal


திருமாலின் நரசிம்மாவதாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமாலின் நரசிங்காவதாரம். மன்றலந் துளபமாலை மானுடமடங்கல் (கம்பரா. இரணி. 131). Man-lion incarnation of Viṣṇu;

Tamil Lexicon


நரசிங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


māṉuṭa-maṭankal
n. id.+.
Man-lion incarnation of Viṣṇu;
திருமாலின் நரசிங்காவதாரம். மன்றலந் துளபமாலை மானுடமடங்கல் (கம்பரா. இரணி. 131).

DSAL


மானுடமடங்கல் - ஒப்புமை - Similar