Tamil Dictionary 🔍

மானிடமேந்தி

maanidamaendhi


காண்க : மானிடத்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மானை இடக்கையில் ஏந்தியவன்] சிவபிரான். (பிங்.) šiva, as holding an antelope in his left hand;

Tamil Lexicon


māṉ-iṭam-ēnti
n. மான்1 இடம்+.
šiva, as holding an antelope in his left hand;
[மானை இடக்கையில் ஏந்தியவன்] சிவபிரான். (பிங்.)

DSAL


மானிடமேந்தி - ஒப்புமை - Similar