மானிடசாதி
maanidasaathi
மக்கட்பிறப்பு ; காண்க : மானிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மானிடசென்மம். மானிட சாதியிற் றோன்றிற்றோர் மானிடசாதியை (திவ். பெரியாழ். 4, 6, 4).
Tamil Lexicon
, ''s.'' Mankind.
Miron Winslow
māṉiṭa-c-caṭṭai
n. id.+.
See மானிடசென்மம். மானிட சாதியிற் றோன்றிற்றோர் மானிடசாதியை (திவ். பெரியாழ். 4, 6, 4).
.
DSAL