Tamil Dictionary 🔍

மானிடவேள்வி

maanidavaelvi


விருந்தினரைப் போற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐவகைவேள்வியுள் விருந்தினரைத் தினந்தோறும் உபசரித்து உணவிடுவது. (பிங்.) Feeding guests daily, one of ai-vakai-vēḷvi, q.v.;

Tamil Lexicon


māṉiṭa-vēḷvi
n. மானிடம்+.
Feeding guests daily, one of ai-vakai-vēḷvi, q.v.;
ஐவகைவேள்வியுள் விருந்தினரைத் தினந்தோறும் உபசரித்து உணவிடுவது. (பிங்.)

DSAL


மானிடவேள்வி - ஒப்புமை - Similar