அமானி
amaani
பொறுப்பு ; புறம்போக்குநிலம் ; புளியாரைப்பூண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரையறுக்கப்படாதது. அமானியிலே கண்டுமுதல் பண்ணிக்கொள். Loc. That which is not previously fixed; (மலை.) Yellow wood-sorrel. See புளியாரை. சொந்தக்காரன் வசத்திலில்லாத நிலம். (C.G.) 4. Land not held by the owner, for whom another holds it a trustee; பொறுப்பு. 1. Security, trust, deposit; சர்க்கார்வசத்திலுள்ள நிலம். (C.G.) 2. Land held directly under the government, opp to இஜாரா; கிஸ்தி பாக்கி முதலியவற்றிற்காகச் சர்க்கார் பார்வையிலுள்ள நிலம். (C.G.) 3. Land under the management of government officers for arrears of revenue or for any other reason;
Tamil Lexicon
s. (Urdu) security, deposit, பொறுப்பு; 2. government land not rented.
J.P. Fabricius Dictionary
, [amāṉi] ''s. [Arab.]'' Land or other sources of revenue not rented but under the direct control of the Government offi cers, இராசவிசாரணைக்குள்ளானநிலம்.
Miron Winslow
amāṉi
n. U. amānī.
1. Security, trust, deposit;
பொறுப்பு.
2. Land held directly under the government, opp to இஜாரா;
சர்க்கார்வசத்திலுள்ள நிலம். (C.G.)
3. Land under the management of government officers for arrears of revenue or for any other reason;
கிஸ்தி பாக்கி முதலியவற்றிற்காகச் சர்க்கார் பார்வையிலுள்ள நிலம். (C.G.)
4. Land not held by the owner, for whom another holds it a trustee;
சொந்தக்காரன் வசத்திலில்லாத நிலம். (C.G.)
amāṉi
n. a-māna.
That which is not previously fixed;
வரையறுக்கப்படாதது. அமானியிலே கண்டுமுதல் பண்ணிக்கொள். Loc.
amāṉi
n.
Yellow wood-sorrel. See புளியாரை.
(மலை.)
DSAL